என் சிந்தனையில் விளைந்த செவ்வந்திப் பூக்கள் !

செவ்வாய், 10 ஆகஸ்ட், 2021

(001) நன்றி ! நன்றி !! நன்றி !!!

...........................ன்றி ..........................

”பாவலர் யாழ்த்தமிழன்” என்னும் இந்த வலைப்பூவை உருவாக்கி  எனக்களித்த, ”தமிழ்ப் பணி மன்றம்” முகநூலின் ஆட்சியர், தமிழ்த்திரு .வை.வேதரெத்தினம் ஐயா அவர்களுக்கு என் உளமார்ந்த நன்றியைக் காணிக்கையாக்குகிறேன்  !

தமிழ்த்திரு. வை.வேதரெத்தினம், வணி.இ


 -----------------------------------------------------------------------

அன்புடன்,

பாவலர் அ.யாழ்த்தமிழன்

புதுச்சேரி

[தி.ஆ:2052, கடகம் (ஆடி) 25]

{10-08-2021}

 ----------------------------------------------------------------------

2 கருத்துகள்:

  1. தங்கள் படைப்புகள் பெருகட்டும் ! வலைப்பூவின் மணத்தைப் பெருக்கட்டும் ! வாழ்த்துகள் !

    பதிலளிநீக்கு
  2. தங்கள் வாழ்த்துக்கு என் நெஞ்சார்ந்த நன்றி ஐயா !

    பதிலளிநீக்கு